
இந்தியா வெரும் வார்த்தையோ நாடோ அல்ல. இது உலக கலாச்சாரத்தின் முன்னோடி, வாழ்க்கை நெறிமுறைகளின் தாயகம், மனித குலத்தின் மானம். எல்லாவற்றிக்கும் மேலே இது நாமிருக்கும் வீடு. இங்கோ ஊழல், வருமை, வன்முறை என்ற அரக்கர்களே ஆண்டுகொண்டிருகின்றது நம்மை.இவைகளுக்கு எதிராக இயக்கமே ஒத்துழையாமை இயக்கம் 2009- 2020. இயக்கத்தில் தலைவனில்லை,உறுப்பினர்கட்டணம் இல்லை, கட்சித்தாவல் கிடையாது, செய்யவேண்டியது ஒன்றுதான் கீழே உள்ளவற்றை படிப்பது மட்டுமே.
1.லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன்.
2.ஊழலளுக்கு துனைபோகமாட்டேன்.
3.வருமைக்கு காரணமான இருக்கமாட்டேன்.(நான் குறுக்கு வழியில் சம்மாதிக்கும் பணமானது அடுத்தவரின் உழைப்பினால் நான் பெருவதாகும் எனவே வருமைக்கு காரணமாக இருக்கமாட்டேன்)
No comments:
Post a Comment